HomeCoffee காபி December 24, 2024 தேவையான பொருட்கள்பால்காபித்தூள்சர்க்கரைசெய்முறைஒரு சிறிய பாத்திரத்தில், ஒரு கப் பால், 1/4 கப் தண்ணீர் சேர்த்து பால் நன்கு காய்ந்தவுடன் தேவையான அளவு சர்க்கரை, ஒரு ஸ்பூன் காபித்தூள் சேர்த்து கலந்து விடவும். இறுதியாக வடிகட்டி எடுக்கவும்.