கொய்யா மிட்டாய்

தேவையான பொருட்கள்

  • கொய்யா
  • சர்க்கரை
  • ஃபுட் கலர்

செய்முறை

கொய்யாவை சிறிய துண்டுகளாக நறுக்கி விதையை நீக்கி அரைத்துக் கொள்ளவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில், ஒரு கப் சர்க்கரை, 1/2 டம்ளர் தண்ணீர், 1/4 ஸ்பூன் ஃபுட் கலர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கலந்து விடவும். அரைத்து வைத்துள்ள கொய்யாவை சேர்த்து நன்கு இறுகும் வரை கிளறவும்.

பின், சாக்லேட் மோல்டில் ஊற்றி 2 மணி நேரங்கள் ஃப்ரீசரில் வைக்கவும்.

Previous Post Next Post