தர்பூசணி ஜூஸ்


தேவையான பொருட்கள்

  • தர்பூசணி
  • சர்க்கரை
  • ஐஸ் கட்டி

செய்முறை

ஒரு கப் தர்பூசணியில் இருந்து விதைகளை நீக்கி விடவும்.

ஒரு கப் தர்பூசணி, தேவையான அளவு சர்க்கரை மற்றும் ஐஸ்கட்டி சேர்த்து அரைக்கவும்.

Previous Post Next Post