ஆரஞ்சு ஜூஸ்

தேவையான பொருட்கள்

  • ஆரஞ்சு
  • சர்க்கரை
  • ஐஸ் கட்டி

செய்முறை

இரண்டு ஆரஞ்சு பழங்களை தோலை நீக்கி விட்டு அதனுடன் இரண்டு ஸ்பூன் சர்க்கரை மற்றும் தேவையான அளவு ஐஸ்கட்டி சேர்த்து அரைத்து வடிக்கவும்.

பின், அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து தேவைப்பட்டால் ரஸ்னா பவுடர் 1/2 ஸ்பூன் சேர்க்கவும்.

Previous Post Next Post