தேவையான பொருட்கள்
- பால்
- கொக்கோ பவுடர்
- டார்க் சாக்லேட்
- சர்க்கரை
செய்முறை
ஒரு பாத்திரத்தில் 200 மில்லி பால் சேர்த்து பால் சூடானவுடன், 25 கிராம் டார்க் சாக்லேட், 1/4 கப் கொக்கோ பவுடர் மற்றும் 1/4 கப் சர்க்கரை சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு கலந்து விடவும்.
பின், ஆற வைத்து ஐஸ் குச்சியை அதன் உள்ளே வைத்து ஐஸ் மோல்டு அல்லது பிளாஸ்டிக் டம்ளரில் ஊற்றி 6 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்.
