தேவையான பொருட்கள்
- வேர்க்கடலை
- சர்க்கரை
- ஏலக்காய் பொடி
செய்முறை
ஒரு கப் தோல் நீக்கிய வேர்கடலை, 1/2 கப் சர்க்கரை, 1/2 ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு அரைக்கவும்.
பின், சிறிய மூடியில் (அல்லது மோல்டு) மாவை அழுத்தி நிரப்பி, ஒரு தட்டில் மூடியை கவிழ்த்து வெளியே எடுக்கவும்.