தேவையான பொருட்கள்
செய்முறை
நன்கு பழுத்த ஒரு மாம்பழத்தின் தோலை நீக்கி எடுத்துக் கொள்ளவும்.
பின், மாம்பழத்தை பொடியாக நறுக்கி அதனுடன் நான்கு ஸ்பூன் சர்க்கரை, 1/2 டம்ளர் பால் சேர்த்து அரைக்கவும்.
பின்னர், ஐஸ் மோல்டில் ஊற்றி ஃப்ரீசரில் ஆறு மணி நேரங்கள் வைக்கவும்.