தேவையான பொருட்கள்
செய்முறை
ஒரு கப் பன்னீர் ரோஜா இதழ்களை நன்கு வாடும் வரை காய வைக்கவும்.
பின், 1/4 கப் சர்க்கரை, 1/4 கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி ஆறிய பின் அதனுடன் 1/4 கப் தேன் சேர்க்கவும்.
தயார் செய்து வைத்துள்ள பாகை ரோஜா இதழ்களுடன் சேர்த்து கலந்து ஒரு நாள் வைக்கவும்.