தேவையான பொருட்கள்
- உளுந்து பருப்பு
- உப்பு
- நல்லெண்ணெய்
செய்முறை
ஒரு கப் உளுந்து பருப்பு பொன்னிறமாக வறுத்து அரைத்து எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில், இரண்டு கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதிக்க தொடங்கியவுடன் அரைத்து வைத்துள்ள உளுந்து மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
இறுகி வந்தவுடன், நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து விடவும்.
