ராகி களி

தேவையான பொருட்கள்

  • ராகி மாவு
  • உப்பு

செய்முறை

அடி கனமான பாத்திரத்தில், இரண்டு கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதிக்க தொடங்கியவுடன், ஒரு கப் ராகி மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து கைவிடாமல் இறுகி வரும் வரை நன்கு கிளறவும்.

இறுகி வந்தவுடன் தேவைக்கேற்ப உருண்டைகளாக பிடித்து எடுக்கவும்.

Previous Post Next Post