தேவையான பொருட்கள்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
பின், ஒரு சிறிய பாத்திரத்தில், நான்கு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் காபி தூள் சேர்த்து இதனுடன் கொதிக்க வைத்துள்ள தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் மூடி வைக்கவும்.