தேவையான பொருட்கள்
- அன்னாசி பழம்
- மைதா
- தயிர்
- சர்க்கரை
- பேக்கிங் சோடா
- பால்
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் மைதா, ஒரு கப் துருவிய அன்னாசி பழம், 1/4 கப் தயிர், ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா, பொடியாக்கிய சர்க்கரை ஒரு கப், 25 மில்லி எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பின், 1/2 கப் பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு பிசைந்து ஓவனில் வைத்து வேக வைக்கவும் அல்லது ஒரு கடாயில் உப்பு போட்டு ஸ்டாண்ட் வைத்து அதன் மேல் தயார் செய்து வைத்துள்ள மாவை வைத்து வேக வைக்கவும்.
