தேங்காய் சட்னி

தேவையான பொருட்கள்

  • தேங்காய்
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை
  • எண்ணெய்
  • கடுகு
  • பொட்டுக்கடலை
  • உப்பு
  • காய்ந்த மிளகாய்

செய்முறை

ஒரு கப் துருவிய தேங்காய், ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய், ஒரு ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, நான்கு ஸ்பூன் பொட்டுக்கடலை, ஒரு காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்க்கவும்.

Previous Post Next Post