வெங்காய தேங்காய் சட்னி

தேவையான பொருட்கள்

  • தேங்காய்
  • வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • தக்காளி
  • பொட்டுக்கடலை
  • எண்ணெய்
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

கடாயில் ஐந்து ஸ்பூன் எண்ணெய், ஒரு பெரிய வெங்காயம், ஒரு சிறிய தக்காளி, மூன்று பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின், 1/2 கப் பொட்டுக்கடலை மற்றும் ஒரு கப் துருவிய தேங்காய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.

இறுதியாக, சிறிதளவு கொத்தமல்லி இலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.

Previous Post Next Post