பிளாக் டீ


தேவையான பொருட்கள்

  • டீத்தூள்
  • சர்க்கரை
  • தண்ணீர்

செய்முறை

ஒரு சிறிய பாத்திரத்தில், இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சூடானவுடன், 1/2 ஸ்பூன் டீத்தூள், தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

Previous Post Next Post