தேவையான பொருட்கள்
- பச்சைப்பயிறு
- நாட்டு சர்க்கரை
- தேங்காய்
- பொட்டுக்கடலை
செய்முறை
ஒரு கப் பச்சை பயிறை நான்கு மணி நேரங்கள் ஊற வைத்து ஒரு நாள் முளை கட்டி வைக்கவும்.
பின், முளை கட்டிய பச்சை பயிறை பாதி அளவு மட்டும் வேக வைக்கவும்.
இதனுடன் தேவையான அளவு நாட்டு சர்க்கரை, 1/2 கப் துருவிய தேங்காய் மற்றும் சிறிதளவு பொடியாக்கிய பொட்டுக்கடலை சேர்த்து கலந்து விடவும்.
