தேவையான பொருட்கள்
- மாம்பழம்
- மைதா
- தயிர்
- பேக்கிங் சோடா
- சர்க்கரை
- எண்ணெய்
செய்முறை
தோல் நீக்கி பொடியாக நறுக்கிய ஒரு கப் மாம்பழத்தை அரைத்துக் கொள்ளவும்.
இதனுடன், ஒரு கப் மைதா, 1/2 கப் சர்க்கரை, 1/4 கப் தயிர், 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு பிசையவும்.
பின், ஓவனில் வைத்து வேக வைக்கவும்.
