தேவையான பொருட்கள்
- ஸ்ட்ராபெரி
- மைதா
- முட்டை
- பால்
- சர்க்கரை
- பேக்கிங் பவுடர்
செய்முறை
1/2 கப் ஸ்ட்ராபெரி, 1/2 கப் பால் மற்றும் 1/2 கப் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின்னர், இதனுடன் ஒரு கப் மைதா, ஒரு முட்டை, 1/2 ஸ்பூன் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின், ஓவனில் வைத்து வேக வைக்கவும்.
