Homeஜூஸ் ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் March 31, 2024 தேவையான பொருட்கள்ஸ்ட்ராபெரிபால்சர்க்கரைஐஸ் கட்டிசெய்முறை1/4 கப் ஸ்ட்ராபெரியை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.இதனுடன், ஒரு டம்ளர் பால், தேவையான அளவு சர்க்கரை, ஐஸ் கட்டி சேர்த்து நன்கு அரைக்கவும்.