தேவையான பொருட்கள்
- துவரம் பருப்பு
- கடலைப்பருப்பு
- அரிசி
- காய்ந்த மிளகாய்
- உளுந்து பருப்பு
- பெருங்காயத்தூள்
- உப்பு
- கறிவேப்பிலை
- நல்லெண்ணெய்
செய்முறை
25 கிராம் கடலைப்பருப்பு, 25 கிராம் அரிசி, 10 கிராம் துவரம் பருப்பு, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பை தனித்தனியே வறுக்கவும்.
10 கிராம் பெருங்காயக் கட்டி மற்றும் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை நல்லெண்ணெயில் பொரிக்கவும்.
இறுதியாக, இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.
