ரசப்பொடி

தேவையான பொருட்கள்

  • கடலைப்பருப்பு
  • கொத்தமல்லி
  • மிளகு
  • சீரகம்
  • பெருங்காயம்
  • மஞ்சள் தூள்
  • காய்ந்த மிளகாய்
  • வெந்தயம்
  • நல்லெண்ணெய்

செய்முறை

50 கிராம் கொத்தமல்லி, 25 கிராம் கடலைப்பருப்பு, 25 கிராம் மிளகு, 10 காய்ந்த மிளகாய், 15 கிராம் சீரகம், 1/4 ஸ்பூன் வெந்தயம் தனித்தனியே வறுத்து எடுக்கவும்.

25 கிராம் பெருங்காயக் கட்டியை நல்லெண்ணெயில் பொரிக்கவும்.

இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து இதனுடன் இரண்டு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அரைக்கவும்.

Previous Post Next Post