தேவையான பொருட்கள்
- கடலைப்பருப்பு
- மிளகு
- எள்
- வெந்தயம்
- பெருங்காயத்தூள்
- கொத்தமல்லி
- கறிவேப்பிலை
- மஞ்சள் தூள்
செய்முறை
25 கிராம் கடலைப்பருப்பு, 10 கிராம் கொத்தமல்லி, 10 கிராம் மிளகு, 10 கிராம் எள், ஒரு ஸ்பூன் வெந்தயம் தனித்தனியே வறுக்கவும்.
இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து இதனுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து அரைக்கவும்.
