கொக்கோ சாக்லேட்

தேவையான பொருட்கள்

  • கொக்கோ பவுடர்
  • பால்
  • சர்க்கரை

செய்முறை

அடி கனமான பாத்திரத்தில், ஒரு கப் பால், 1/2 கப் சர்க்கரை சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடங்கள் கலந்து விடவும்.

ஒரு கப் கோகோ பவுடர் சேர்த்து நன்கு இறுகும் வரை கலந்து விடவும்.

பின்னர், ஒரு தட்டில் ஊற்றி ஆறிய பின் சிறிய துண்டுகளாக வெட்டவும்.

Previous Post Next Post