தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு
- கொக்கோ பவுடர்
- சர்க்கரை
- சமையல் சோடா
- எண்ணெய்
- பால்
- ஃப்ரூட் ஜாம்
தேவையான பொருட்கள்
ஒரு கப் கோதுமை மாவு, ஒரு கப் கொக்கோ பவுடர், 1/2 ஸ்பூன் சமையல் சோடா, 1/2 கப் பொடியாக்கிய சர்க்கரை, இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து விட்டு தேவையான அளவு பால் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
பின், சிறிய உருண்டைகளாக பிடித்து தேய்த்து தோசை கல்லில் வைத்து தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
தயார் செய்துள்ள சப்பாத்தியில் ஃப்ரூட் ஜாம் வைத்து ரோல் செய்யவும்.
