எள் சாதம்

தேவையான பொருட்கள்

  • எள்
  • காய்ந்த மிளகாய்
  • உளுந்தம் பருப்பு
  • கடலைப்பருப்பு
  • கொத்தமல்லி
  • உப்பு
  • சாதம்
  • நல்லெண்ணெய்

செய்முறை

50 கிராம் எள், ஒரு ஸ்பூன் உளுந்தம் பருப்பு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் கொத்தமல்லி, தேவையான அளவு காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து பொடியாக அரைக்கவும்.

ஒரு பாத்திரத்தில், ஒரு கப் சாதம், 1/4 கப் அரைத்து வைத்துள்ள பொடி, தேவையான அளவு உப்பு, நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

Previous Post Next Post