தேவையான பொருட்கள்
- ரவை
- அரிசி மாவு
- சர்க்கரை
- தேங்காய்
- நெய்
- முந்திரி
- ஏலக்காய் பொடி
செய்முறை
கடாயில் நான்கு ஸ்பூன் நெய் சேர்த்து, 1/2 கப் ரவை மற்றும் 1/2 கப் அரிசி மாவு சேர்த்து வறுக்கவும்.
வறுத்து வைத்துள்ள ரவையுடன் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு ஆவியில் வேக வைக்கவும்.
பின்னர், ஒரு கப் துருவிய தேங்காய், 1/4 கப் நெய்யில் வறுத்த முந்திரி, 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து விடவும்.
