தேங்காய் பால் பாயாசம்

தேவையான பொருட்கள்

  • தேங்காய்
  • பாசிப்பருப்பு
  • நெய்
  • வெல்லம்
  • ஏலக்காய்
  • முந்திரி
  • உலர் திராட்சை

செய்முறை

ஒரு கப் பாசிப்பருப்பு, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சிறிதளவு வறுக்கவும்.

வறுத்து வைத்துள்ள பாசிப்பருப்பு மற்றும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

இதனுடன் ஒரு கப் வெல்லம் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின், ஒரு கப் தேங்காய் பால், 1/4 கப் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் 1/4 கப் வெயில் வறுத்த உலர் திராட்சை சேர்த்து கலந்து விடவும். இறுதியாக, ஒரு ஏலக்காய் தட்டி சேர்க்கவும்.

Previous Post Next Post