ஸ்வீட் சேமியா

தேவையான பொருட்கள்

  • சேமியா
  • கேரட்
  • சர்க்கரை
  • நெய்
  • முந்திரி

செய்முறை

200 கிராம் சேமியாவை இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து வறுத்து வேக வைக்கவும்.

கடாயில் நான்கு ஸ்பூன் நெய், 100 கிராம் துருவிய கேரட், 1/4 கப் சர்க்கரை சேர்த்து வதக்கவும். இதனுடன் வேக வைத்துள்ள சேமியா, 1/4 கப் முந்திரி, இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post