மில்க் சால்ட் பிஸ்கட்


தேவையான பொருட்கள்

  • பால்
  • கோதுமை மாவு
  • வெண்ணெய்
  • உப்பு
  • சர்க்கரை

செய்முறை

ஒரு கப் பாலை காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கப் கோதுமை மாவு, ஒரு ஸ்பூன் உப்பு, இரண்டு ஸ்பூன் சர்க்கரை, நான்கு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து இதனுடன் காய்ச்சிய பாலை சேர்த்து பிசைந்து ஒரு மணி நேரம் வைக்கவும்.

பின், பிசைந்து வைத்துள்ள மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து, ஒரு கடாயில் ஒரு கப் உப்பு சேர்த்து அதன் மேல் ஸ்டேட் போல வைத்து தட்டில் தயார் செய்து வைத்துள்ள உருண்டைகளை தட்டி வைத்து வேக வைக்கவும் அல்லது ஓவனில் வைத்து வேக வைக்கவும்.

Previous Post Next Post