சோன் பப்டி

தேவையான பொருட்கள்

  • சர்க்கரை
  • பொட்டுக்கடலை மாவு
  • ஏலக்காய் பொடி
  • நெய்

செய்முறை

ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து 50 கிராம் பொட்டுக்கடலை மாவை வறுத்து எடுக்கவும்.

பின், ஒரு பாத்திரத்தில் 250 கிராம் சர்க்கரை மற்றும் 100 மில்லி தண்ணீர் சேர்த்து நன்கு இறுக்கமாக பாகு காய்ச்சி எடுக்கவும்.

சர்க்கரைப் பாகை ஒரு தட்டில் ஊற்றி பாகு நன்கு ஆறுவதற்கு முன் சர்க்கரைப் பாகை இருபுறமும் நன்கு இழுத்துக் கொண்டே இருக்க வேண்டும். பாகு உடையும் பக்குவத்திற்கு வந்தபின் வறுத்து வைத்துள்ள பொட்டுக்கடலை மாவு மற்றும் ஒரு ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து மறுபடியும் நன்கு இழுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

Previous Post Next Post