தேவையான பொருட்கள்
- மோர்
- பச்சை மிளகாய்
- உப்பு
- பெருங்காயத்தூள்
செய்முறை
100 கிராம் பச்சை மிளகாயை நடுவில் கீறி விட்டு ஒரு கப் மோரில் போட்டு அதனுடன் ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் ஒரு கைப்பிடி கல் உப்பை பொடியாக்கி சேர்த்து ஒரு நாள் ஊறவைக்கும்.
பின், மிளகாயை மட்டும் எடுத்து நன்கு வெயிலில் காய வைக்கவும்.