தேவையான பொருட்கள்
செய்முறை
ஒரு பாத்திரத்தில், ஒரு கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதிக்க தொடங்கியவுடன், ஒரு ஸ்பூன் டீ தூள் மற்றும் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
பின், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து டீயை வடிகட்டவும்.