தேவையான பொருட்கள்
- கடலைப்பருப்பு
- அரிசி
- உளுந்து பருப்பு
- கொத்தமல்லி
- வெந்தயம்
- சீரகம்
- கறிவேப்பிலை
- மஞ்சள் தூள்
- காய்ந்த மிளகாய்
- நல்லெண்ணெய்
செய்முறை
25 கிராம் கடலைப்பருப்பு, 15 கிராம் அரிசி, 15 கிராம் கொத்தமல்லி, 10 கிராம் உளுந்து பருப்பு, ஒரு ஸ்பூன் வெந்தயம், 10 கிராம் சீரகம், 25 கிராம் காய்ந்த மிளகாய் தனித்தனியே வறுக்கவும்.
ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை நல்லெண்ணெயில் பொரிக்கவும்.
அனைத்தையும் ஒன்றாக சேர்த்து இதனுடன் இரண்டு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அரைக்கவும்.
