முட்டை பன்

தேவையான பொருட்கள்

  • மைதா
  • முட்டை
  • சர்க்கரை
  • சமையல் சோடா
  • எண்ணெய்

செய்முறை

ஒரு கப் மைதா, இரண்டு முட்டை, நான்கு ஸ்பூன் சர்க்கரை, 1/4 ஸ்பூன் சமையல் சோடா சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பின்னர், 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும்.

தயார் செய்து வைத்துள்ள மாவை சிறிய துண்டுகளாக உருண்டை பிடித்து அதை விரித்து ஓவனில் வைத்து வேக வைக்கவும்.


Previous Post Next Post