தேவையான பொருட்கள்
- மரவள்ளி கிழங்கு
- மிளகாய் தூள்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
மரவள்ளி கிழங்கை தோலை நீக்கிவிட்டு பாதி அளவு மட்டும் வேக வைத்து எடுக்கவும்.
வேக வைத்த மரவள்ளி கிழங்கு ஆறிய பின் தேவைக்கேற்ப சீவி கொள்ளவும்.
பின், எண்ணெயில் போட்டு பொரித்து தேவையான அளவு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.