தேவையான பொருட்கள்
- பெரிய வெங்காயம்
- சீரகம்
- சோம்பு
- மிளகாய் தூள்
- பெருங்காயத்தூள்
- அரிசி மாவு
- உப்பு
- மஞ்சள் தூள்
- கருவேப்பிலை
செய்முறை
இரண்டு பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், சிறிதளவு கருவேப்பிலை, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு ஸ்பூன் அரிசி மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்.
அரைத்து வைத்துள்ள வெங்காயத்தை சிறிய உருண்டைகளாக பிடித்து தட்டி வெயிலில் நன்கு காய வைக்கவும்.
பின், எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
