தேவையான பொருட்கள்
- முட்டை
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- இஞ்சி
- பூண்டு
- மிளகுத்தூள்
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
கடாயில், 25 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பூண்டு ஒரு ஸ்பூன், நான்கு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
ஐந்து முட்டை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
முட்டை நன்கு பொடிந்த உடன், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்க்கவும்.
