ஃப்ரூட் சாலட்

தேவையான பொருட்கள்

  • ஆப்பிள்
  • திராட்சை
  • கொய்யாப்பழம்
  • அன்னாசி பழம்
  • மாம்பழம்
  • பப்பாளி
  • மாதுளை பழம்
  • தேன்

செய்முறை

பொடியாக நறுக்கிய 1/2 கப் ஆப்பிள், 1/2 கப் கொய்யாப்பழம், 1/2 கப் மாம்பழம், 1/2 கப் அன்னாசி பழம், 1/2 கப் பப்பாளி, 1/2 கப் மாதுளை பழம், 1/2 கப் திராட்சை மற்றும் 1/4 கப் தேன் சேர்த்து கலந்து விடவும்.

Previous Post Next Post