மைதா முறுக்கு

தேவையான பொருட்கள்

  • மைதா
  • பொட்டுக்கடலை மாவு
  • நல்லெண்ணெய்
  • எண்ணெய்
  • மிளகாய் தூள்
  • உப்பு
  • எள்
  • பெருங்காயத்தூள்

செய்முறை

ஒரு கப் மைதா, 1/2 கப் பொட்டுக்கடலை மாவு, ஒரு ஸ்பூன் எள், 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, 50 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து கலந்து விடவும். பின், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

தயார் செய்து வைத்துள்ள மாவை முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

Previous Post Next Post