தேவையான பொருட்கள்
- தினை அரிசி
- உளுந்து பருப்பு
- ஜவ்வரிசி
- இட்லி அரிசி
- வெந்தயம்
- உப்பு
செய்முறை
தோல் நீக்கிய திணை அரிசி ஒரு கப், 1/4 கப் இட்லி அரிசி, 1/4 கப் உளுந்து பருப்பு, நான்கு ஸ்பூன் ஜவ்வரிசி, இரண்டு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஐந்து மணி நேரங்கள் ஊற வைத்து அரைக்கவும்.
இதனுடன், தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து மணி நேரங்கள் வைக்கவும்.
பின், இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேக வைக்கும்.
