ஸ்வீட் பூரி

தேவையான பொருட்கள்

  • கோதுமை மாவு
  • மைதா
  • ரவை
  • வெல்லம்
  • பால்
  • ஏலக்காய் பொடி
  • எண்ணெய்

செய்முறை

ஒரு பாத்திரத்தில், ஒரு கப் கோதுமை மாவு, 1/4 கப் மைதா, இரண்டு ஸ்பூன் ரவை, ஒரு கப் பொடித்த வெல்லம், 1/2 ஸ்பூன் ஏலக்காய் பொடி மற்றும் தேவையான அளவு பால் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.

பின், தயார் செய்து வைத்துள்ள மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து தேய்த்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

Previous Post Next Post