சாக்லேட் ரோல்

தேவையான பொருட்கள்

  • மைதா
  • கொக்கோ பவுடர்
  • சர்க்கரை
  • டார்க் சாக்லேட்

செய்முறை

முதலில், 50 கிராம் டார்க் சாக்லேட் உருக்கி எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில், 1/2 கப் மைதா, 1/2 கப் கொக்கோ பவுடர், உருக்கிய டார்க் சாக்லேட், 1/4 கப் சர்க்கரை மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

பின்னர், சிறிய உருண்டைகளாக பிடித்து மிகவும் மெல்லிசாக தேய்த்து தோசை கல்லில் வைத்து சூடானவுடன் சுருட்டிக் கொள்ளவும்.


Previous Post Next Post