Homeஜூஸ் பனானா மில்க் ஷேக் March 05, 2024 தேவையான பொருட்கள்வாழைப்பழம்சர்க்கரைபால்பாதாம் பருப்புஉலர் திராட்சைசெய்முறைஒரு கப் பால், ஒரு வாழைப்பழம், இரண்டு ஸ்பூன் சர்க்கரை, பத்து உலர் திராட்சை, பத்து பாதாம் பருப்பு சேர்த்து அரைக்கவும்.