தேவையான பொருட்கள்
- கொக்கோ பவுடர்
- மைதா
- சர்க்கரை
- ஏலக்காய் பொடி
- பால்
- முந்திரி
- எண்ணெய்
செய்முறை
ஒரு கப் மைதா, ஒரு கப் கொக்கோ பவுடர், ஒரு கப் பொடியாக்கிய சர்க்கரை, 1/2 ஸ்பூன் ஏலக்காய் பொடி, 1/4 கப் உடைத்த முந்திரி மற்றும் தேவையான அளவு பால் சேர்த்து இளக்கமாக பிசைந்து சிறிய உருண்டைகளாக பிடித்து தட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
