தேவையான பொருட்கள்
- மோர்
- இஞ்சி
- பச்சை மிளகாய்
- வெள்ளரிக்காய்
- கொத்தமல்லி இலை
- கருவேப்பிலை
- உப்பு
செய்முறை
ஒரு கப் மோரில், பொடியாக நறுக்கிய ஒரு ஸ்பூன் இஞ்சி, ஒரு ஸ்பூன் பச்சை மிளகாய், இரண்டு ஸ்பூன் வெள்ளரிக்காய், சிறிதளவு கருவேப்பிலை, சிறிதளவு கொத்தமல்லி இலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.