தேவையான பொருட்கள்
- கேரட்
- மைதா
- முட்டை
- பேக்கிங் சோடா
- எண்ணெய்
- பால்
- சர்க்கரை
- நெய்
- முந்திரி
செய்முறை
கடாயில், ஒரு கப் துருவிய கேரட் மற்றும் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.
ஒரு கப் மைதா, 1/4 கப் பால், 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா, ஒரு கப் சர்க்கரை, ஒரு முட்டை, ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
பின்னர், மேலே முந்திரி தூவி ஓவனில் வைத்து வேக வைக்கவும்.
