Homeஜூஸ் கேரட் ஜூஸ் March 20, 2024 தேவையான பொருட்கள்கேரட்சர்க்கரைபால்ஐஸ் கட்டிசெய்முறைஒரு கப் பொடியாக நறுக்கி கேரட், 1/4 கப் சர்க்கரை, தேவையான அளவு ஐஸ் கட்டி, சேர்த்து அரைக்கவும்.பின், அரைத்த கேரட் ஜூஸை வடிகட்டி அதனுடன் ஒரு கப் காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்து கலக்கவும்.