தேவையான பொருட்கள்
- முட்டை
- குடைமிளகாய்
- மிளகுத்தூள்
- மிளகாய் தூள்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
ஒரு குடைமிளகாயை பொடியாக நறுக்கி எடுக்கவும்.
இதனுடன், 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் கருவேப்பிலை சிறிதளவு, 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விடவும்.
பின், இரண்டு முட்டை சேர்த்து நன்கு கலந்து விட்டு தோசை கல்லில் ஊற்றி தேவையான அளவு எண்ணெய் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து வேக வைக்கவும்.
