கடலைப்பருப்பு சட்னி

தேவையான பொருட்கள்

  • கடலைப்பருப்பு
  • சின்ன வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • காய்ந்த மிளகாய்
  • புளி
  • தக்காளி
  • பூண்டு
  • உப்பு
  • நல்லெண்ணெய்
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலை

செய்முறை

ஒரு கடாயில் 25 மில்லி நல்லெண்ணெய்,50 கிராம் சின்ன வெங்காயம், 50 கிராம் கடலைப்பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், இரண்டு பச்சை மிளகாய், இரண்டு தக்காளி, சிறிதளவு புளி, நான்கு பல் பூண்டு, ஒரு கைப்பிடி கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

இறுதியாக ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.

Previous Post Next Post