அன்னாசி ஐஸ்கிரீம்

தேவையான பொருட்கள்

  • அன்னாசி பழம்
  • பால்
  • சர்க்கரை
  • முந்திரி

செய்முறை

தோல் சீவி பொடியாக நறுக்கிய அன்னாசி பழம் ஒரு கப், தேவையான அளவு சர்க்கரை, ஒரு டம்ளர் பால், 1/4 கப் முந்திரி சேர்த்து நன்கு அரைக்கவும்.

அரைத்து வைத்துள்ள‌ அன்னாசி பழத்தை ஒரு பவுலில் ஊற்றி ஆறு மணி நேரங்கள் ஃப்ரீசரில் வைக்கவும்.


Previous Post Next Post